சென்னை, மதுரை, கோவையில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு!!.. தமிழக அரசு உத்தரவு..
சென்னை, மதுரை, கோவையில் நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு!!.. தமிழக அரசு உத்தரவு..

ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை மக்கள் அனைவரும் பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  கொரோனா நோய்த்தொற்றில்லாத கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொஞ்சம்கொஞ்சமாக தொழில்கள் தொடங்கலாம். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். 100 நாள் பணியாளர்கள் 55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்க்க வேண்டும்..

சென்னை, மதுரை, கோவையில் மாநகராட்சிகளில் வியாழன் ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மே 1-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. 

Chennai, Madurai and kovai Municipal corporations have opened shops on Thursdays only from 6 am to 5 pm. But at the same time, there are restrictions on the opening of the shops only from 6 am to 1 pm on May 1.

Tags : Tamilnadu news,CM news,TN news,Tamil news,TN order news,தமிழ்நாடு செய்திகள், தமிழ்நாடு முதலமைச்சர்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....