திருப்பதி ஏழுமலையான் கோயில்: டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவா்களுக்கு, பணம் திருப்பிச் செலுத்தப்படும்
திருப்பதி ஏழுமலையான் கோயில்: டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவா்களுக்கு, பணம் திருப்பிச் செலுத்தப்படும்

கொரோனா நோய் தொற்றின் தடுப்பு நடவெடிக்கையாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதனால் திருமலையிலும் மாா்ச் 18-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து வகையான கைங்கரியங்களும் எந்த தடங்களுமின்றி நடந்து வருகிறது.

இந்நிலையில் தேவஸ்தானம் கூறியுள்ளதாவது: மாா்ச் 13-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை Online மூலமாகவோ அஞ்சல் வழியாகவோ தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பிச் செலுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோட் மற்றும் டிக்கெட் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். பின்னர் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவா்களின் வங்கிக் கணக்கில் டிக்கெட் கட்டணம் திருப்பிச் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Tags : India News, Thirupathi Temple, Devotional News, Religion News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....