இன்று சர்வதேச செவிலியர் தினம்.. ட்விட்டரில் வாழ்த்து கூறிய பிக் பாஸ் ஜூலி..
இன்று சர்வதேச செவிலியர் தினம்.. ட்விட்டரில் வாழ்த்து கூறிய பிக் பாஸ் ஜூலி..

நோயாளிகளிடம் முகம் சுளிக்காது அவர்களை தாய் போன்று பார்த்துக் கொள்ளும் செவிலியர்களுக்கு இன்று பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு காலத்தில் செவிலியராக இருந்த பிக் பாஸ் ஜூலியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலி தான் செவிலியராக வேலை பார்த்தபோது எடுத்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டு உலக செவிலியர்களை வாழ்த்தியுள்ளார். அந்த ட்விட்டை பார்த்த அவரது ரசிகர்கள் ஜூலிக்கும் வாழ்த்து கூறியுள்ளனர். 

Today is International Nurses' Day. The problem of coronavirus is spreading so rapidly that not only doctors but nurses are working on it time and time again. Bigg Boss Julie, who was once a nurse, congratulated her. Julie posted a photo of herself working as a nurse on Twitter and congratulated the world nurses.

Tags : Cinema news,Biggboss julie,Biggboss julie news,Biggboss julie twitter,Biggboss julie photo,சினிமா செய்திகள்,பிக் பாஸ் ஜூலி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....