சென்னையில் பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்.... ஸ்டாலின் இரங்கல்..
சென்னையில் பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்.... ஸ்டாலின் இரங்கல்..

சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண் காந்தி. இவர் வழக்கம் போல் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு அருண்காந்தி உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் அருண்காந்தி ஈடுபட்டு வந்துள்ளார். ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அருண்காந்தியை போல் ஆயிரக்கணக்கான போலீஸார் சென்னை முழுவதும் இரவு பகல் பாராது பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பணிச்சுமை இருந்துவருவதால் ஒரு வித மன அழுத்தத்திற்கு அவர் ஆளாகியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு வேதனையை தருவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்கள் நலனில் அரசும், தமிழக காவல்துறை தலைவரும் அக்கறை காட்ட வேண்டும் என ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Stalin News, Tamilnadu News, TN News, Chennai News, Chennai Police death

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....