கடலூரில் மது போதைக்காக மெத்தனால் குடித்ததால் மேலும் இருவர் உயிரிழப்பு...!!!
கடலூரில் மது போதைக்காக மெத்தனால் குடித்ததால் மேலும் இருவர் உயிரிழப்பு...!!!

சிதம்பரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த சந்திரகாசு, எழில்வாணன், மாயகிருஷ்ணன், ரவி ,சுந்தர்ராஜன். இவா்கள் அனைவரும் கூலித் தொழிலாளா்கள். கொரோனா வைரஸால் வேலை இல்லாத காரணத்தால் அவர்கள் வீட்டில் நேரம் செலவிட்டு வந்துள்ளனர்.

மேலும் இவர்கள் 5 பேரும் ஆலப்பாக்கத்தில் மது போதைக்காக, ஒரு லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இருப்பினும், சந்திரகாசு என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில், மெத்தனால் குடித்த மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர். இதனையடுத்து மது போதைக்காக மெத்தனால் குடித்த பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : Tamil Nadu Live Updates, Tamil Nadu News, Drinking, Cudaloore, Died

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....