சரியான நேரத்தில் சிறப்பான கேஷ்பேக் Offer-ஐ அறிவித்த வோடாபோன் ஐடியா நிறுவனம்..!!!
சரியான நேரத்தில் சிறப்பான கேஷ்பேக் Offer-ஐ அறிவித்த வோடாபோன் ஐடியா நிறுவனம்..!!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள லாக்ட்வுன் நாட்களை கவனத்தில் கொண்டு, வோடபோன் ஐடியா நிறுவனம்  #RechargeforGood எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தற்போதைய லாக்டவுன் நாட்களின் காரணமாக டிஜிட்டல் முறையுடன் இணைக்கப்படாத வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தெரியாத அல்லது இணைய அணுகல் இல்லாத எந்தவொரு வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் ரீசார்ஜ் செய்வதின் வழியாக நீங்கள் 6% என்கிற கேஷ்பேக்கை பெறலாம்.

இந்த சலுகையைப் பெற, வோடபோன் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் மை வோடபோன் ஆப் அல்லது மை ஐடியா ஆப்பிற்குள் லாக்-இன் செய்து வேறு எந்தவொரு வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் மதிப்பைப் பொறுத்து ரீசார்ஜ் செய்தவர்களுக்கு கேஷ்பேக் கிடைக்கும். குறிப்பிட்ட கேஷ்பேக் ஆனது கூப்பன் வடிவில் கிடைக்கும் என்பதும், அதை வாடிக்கையாளர்கள் அவர்களின் அடுத்தடுத்த ரீசார்ஜில் பயன்படுத்தப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வோடபோன் அறிவித்துள்ள #RechargeforGood சலுகை ஆனது 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கும், ஏப்ரல் 10, 2020 முதல் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் அணுக கிடைக்கும். இது2020 ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேஷ்பேக் சலுகையானது MyVodafone Idea ஆப் அல்லது MyIdea ஆப் வழியிலான ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : India Live Updates, India News, Vodafone, New, Offer

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....