கொரோனாவுக்கு எதிரான யுத்தம்.. தயார் நிலையில் RBI., பொருளாதார பாதிப்புகளை உன்னிப்பாக கவனிக்கும் RBI!
கொரோனாவுக்கு எதிரான யுத்தம்.. தயார் நிலையில் RBI., பொருளாதார பாதிப்புகளை உன்னிப்பாக கவனிக்கும் RBI!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை குறித்து ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: கொரோனாவால் நாட்டில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை RBI கூர்ந்து கவனித்து வருவதாகவும், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் RBI இயங்குவதாகவும், வங்கிகளும் வழக்கம் போல் செயல்படுவதாகவும் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் RBI தயாராக இருப்பதாகவும், கொரோனவை கட்டுப்படுத்துவதே தற்போதய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைக்கப்படுகிறது. RBI -ல் உள்ள 150 பணியாளர்கள் தனிமைப்படுத்தபட்டு உள்ளனர். வங்கிகள் கடன் வழங்குவதற்காக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் அவசர தேவைக்கு RBI லிருந்து 60% கடன் பெறலாம். நாடு முழுவதிலும் உள்ள 90 சதவீத  ATM வழக்கம் போல் இயங்கும். 

Tags : RBI, India News, Corona News, Economy News, COVID19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....