பிரபல நடிகரின் சகோதரியிடம் பிரதாப் குரலில் மிமிக்ரி... கொரோனா பீதி கிளப்பியவருக்கு எச்சரிக்கை!..
பிரபல நடிகரின் சகோதரியிடம் பிரதாப் குரலில் மிமிக்ரி... கொரோனா பீதி கிளப்பியவருக்கு எச்சரிக்கை!..

எனது சகோதரி இத்தாலியில் வசித்து வந்தார். கொரோனா பரவுவதற்கு முன்பே கேரளா வந்துவிட்டார். நான் சென்னையில் வசிக்கிறேன். அவர் கேரளாவில் தனியாக வசிக்கிறார். இதற்கிடையே என்னை போலவே மிமிக்ரி செய்துள்ள ஒரு நபர், (அவர் சினிமாவில் தோல்வியடைந்த நடிகர்) அவருக்கு போன் செய்து தொடர்ந்து இறுமிக்கொண்டே, பீதியை ஏற்படுத்தி இருக்கிறார். எனது சகோதரி, யார் என்று கேட்டதற்கு, பிரதாப் என்று அடிக்கடி கூறியிருக்கிறார். பிறகு அந்த லைனை கட் பண்ணிவிட்டு, எனக்கு போன் செய்தார் சகோதரி. நான் குளித்துக் கொண்டிருந்ததால், போனை உடனடியாக எடுக்கவில்லை. பிறகு நான் போன் செய்த போது, இந்த தகவல் தெரியவந்தது. அவர் யார் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. இவ்வாறாக தொடர்ந்து அந்த நபர் இப்படி செய்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் பிரதாப் போத்தன்.

Tags : Corona panic, Pratap, Tamil News, Cinema News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....