டாக்டர்களுக்காக #WeLoveDoctors ஹேஷ்டேக்கை உருவாக்கிய சிவகார்த்திகேயன்!!.. ட்வீட் செய்யுமாறு மக்களுக்கு கோரிக்கை!!..
டாக்டர்களுக்காக #WeLoveDoctors ஹேஷ்டேக்கை உருவாக்கிய சிவகார்த்திகேயன்!!.. ட்வீட் செய்யுமாறு மக்களுக்கு கோரிக்கை!!..

அவர் தனது வீடியோவில் வணக்கம் நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன். இந்த லுக்கில் நிறைய பேருக்கு அடையாளம் தெரியாது அப்புடின்னுதான் பெயர் சொல்லி ஆரம்பிக்கிறேன். நிறைய பேர் இது மாதிரி தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றிவிட்டால் சீக்கிரம் இது முடிந்துவிடும் என்று நம்புகிறேன். அனைவரும் வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள். பெரியவர்களையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நமக்காக வெளியே கஷ்டப்பட்டு உழைக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல் துறை, நர்சுகள், பாராட மெடிக்கல் ஸ்டாஃப்ஸ், தூய்மை பணியாளர்கள், ஊடகத் துறை நண்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி என அவர் கூறியுள்ளார்.

மேலும் இவர்களுடன் சேர்த்து இன்னொருத்தவங்களுக்கு நன்றி சொல்லத் தான் இந்த வீடியோ. அவங்களுடைய உயிர், வாழ்க்கை, குடும்பத்தை பற்றி யோசிக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தணும்னு வெளியே வந்து சேவையை செய்கிற மனித கடவுள் டாக்டர்கள். அவங்களுக்கு பெரிய நன்றி மற்றும் சல்யூட். அவர்களின் மீது நமக்கு எப்பொழுதுமே அன்பும், மரியாதையும் நிறைய இருக்கு என்பதற்காகத் தான் இந்த வீடியோ மற்றும் #WeLoveDoctors ஹேஷ்டேக். ஆனால் சமீபத்தில் வந்த சில செய்திகள், சம்பவங்கள் மருத்துவர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும். நமக்கும் அதை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது.

இந்த கொரோனா பற்றி பயப்படாம, யோசிக்காம அவங்களுடைய வேலையை சிறப்பா செய்து கொண்டிருப்பவர்கள் டாக்டர்கள். அவர்களுடைய செயல் மூலமாக நமக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இந்த டைம் அவங்களுக்காக நாம இருக்கோம்னு சொல்ற டைம். நீங்களும் உங்களின் அன்பு மற்றும் ஆதரவை என்ன தோன்றுகிறதோ அந்த கன்டென்ட்டை #WeLoveDoctors என்கிற ஹேஷ்டேகுடன் போஸ்ட் பண்ணுங்க. இந்த ஹேஷ்டேக் மூலமாகவும் நம் அன்பும், மரியாதையும் அவர்களை போய் சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்கு தேவை அது தான். எல்லோருமே செய்வோம் என்று நம்புகிறேன். உலகின் தலை சிறந்த சொல் செயல். செஞ்சுகாட்டுவோம். வீ லவ் டாக்டர்ஸ் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Tags : sivakarthikeyan Video,sivakarthikeyan News,Cinema news,#WeLoveDoctors News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....