குடிகெடுக்கும் எடப்பாடி அரசை வன்மையாய் கண்டிக்கிறோம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்...!!!!
குடிகெடுக்கும் எடப்பாடி அரசை வன்மையாய் கண்டிக்கிறோம்: உதயநிதி ஸ்டாலின் ட்வீட்...!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது தான் அதிகம் உள்ளது, இந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை கேட்ட மக்கள் பிரபலங்கள் என அனைவரும் கொந்தளித்தனர். மேலும் பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர்.  இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். #குடிகெடுக்கும்_எடப்பாடி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Tamil movie celebrities have been furious over the reopening of the taskmac. Udayanidhi Stalin tweeted about this.

 

 

 

 

Tags : Tamilnadu news, Actor, Udhaynidhi, Condemn, Tweet, தமிழ் நியூஸ், நடிகர், உதயநிதி, ட்வீட், டாஸ்மாக், திறப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....