இந்து கடவுள் சர்ச்சை.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக #WeSupportVijaySethupathi ஹேஸ்டேக்கினை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!..
இந்து கடவுள் சர்ச்சை.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக #WeSupportVijaySethupathi ஹேஸ்டேக்கினை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!..

சிறுவன் ஒருவன் தன் தாத்தாவை பார்த்து சாமி குளிப்பதையே காட்டும்போது துணி மாற்றுவதை ஏன் காட்டவில்லை என்று விஜய் சேதுபதி பேசியதால் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதை தேடிக் கண்டுபிடித்து பார்த்தவர்கள் அனைவரும்  இந்த வீடியோவையும் பார்க்கவும் என்று கிரேசி மோகன் பேசிய வீடியோவை விஜய் சேதுபதி ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கிரேசி மோகன் சாமி குளிப்பது, டிரெஸ் போடுவது பற்றி ஜோக் கூற அதை கேட்டு நடிகர் கமல் ஹாஸனும், மறைந்த நடிகர் சோவும் சிரிக்கின்றனர். கிரேசி மோகன் சொல்லியதை தான் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அவரை திட்டுவது நியாயமா என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களும் அவருக்கு ஆதவாக ட்வீட் செய்கிறார்கள். அவ்வாறு ட்வீட் செய்யும்போது #WeSupportVijaySethupathi என்கிற ஹேஷ்டேகை பயன்படுத்துகிறார்கள்.

Vijay Sethupathi has lodged a complaint with the police as to why the boy did not show his grandfather when he was showing his grandmother a bathing suit. Not only fans of Vijay Sethupathi on social media but also other fans of the actor tweeted in his favor. They use the hashtag #WeSupportVijaySethupathi to tweet.

Tags : Cinema news,Trending Hashtag,Vijay Sethupathi news,Vijay Sethupathi fans news,Vijay Sethupathi Hastag,twitter news,சினிமா செய்திகள்,விஜய் சேதுபதி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....