முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி வலியுறுத்தல்..!!!
முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி வலியுறுத்தல்..!!!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டு வருகிறது, மேலும் இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில், கொரோனா ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டே இருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கொரோனா  வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதைத் தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது கட்டாயமாகியுள்ளது.

மேலும் கொரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும். இந்த மாத இறுதியில் கொரோனா பதற்றம் தணிந்து, ஊரடங்கு தளா்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Tags : Coronavirus, Covid-19, Tamilnadu News, Tamilnadu Live Updates, Face Mask

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....