கோட்டாவில் சிக்கியிருந்த மாணவர்களை முதல் பேருந்து அழைத்து மேற்கு வங்கம் வந்தது..!
கோட்டாவில் சிக்கியிருந்த மாணவர்களை முதல் பேருந்து அழைத்து மேற்கு வங்கம் வந்தது..!

கோட்டாவில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, மீட்க கண்டிப்பாக நடவெடிக்கை எடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் தனது சொந்த முயற்சியால், கோட்டாவில் சிக்கி தவிக்கும் 2,500 மாணவர்களை பேருந்தில் அழைத்து வர முடிவு செய்தார். அதன் விளைவாக இன்று மேற்கு வங்கம் மற்றும் ஜார்கெண்ட் எல்லைகளை கடந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் சிக்கியிருந்த 30 மாணவர்களையும், 2 பெற்றோர்களையும் சேர்த்து முதல் பேருந்து இன்று மேற்கு வங்கம் வந்து சேர்ந்தது. 

Mamata Banerjee has promised to take action to rescue students trapped in Kota following social networking demands. Following this, he decided to take 2,500 students stranded in Kota by his own efforts. As a result, the first bus arrived in West Bengal today along with 30 students and 2 parents stranded in Kota, Rajasthan, crossing the West Bengal and Jharkhand border.

Tags : India News, Special Bus, Jarkend News, Rajasthan News, Mamtha Banarji, இந்திய செய்திகள், ராஜஸ்தான் செய்திகள், ஜார்கெண்ட் செய்திகள், சிறப்பு பேருந்து, மம்தா பானர்ஜி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....