ஐந்து நபர்களுக்கு ஒரே நேரத்தில் பார்வேட் செய்ய முடியாது.... வாட்ஸ்அப் அதிரடி முடிவு!!!
ஐந்து நபர்களுக்கு ஒரே நேரத்தில் பார்வேட் செய்ய முடியாது.... வாட்ஸ்அப் அதிரடி முடிவு!!!

கொரோனோ வைரஸ் காரணமாக அணைத்து மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர், மேலும் சில சமூக விரோதிகள் அதை எண்ணாமல் மக்களிடையே தவறான தகவல்களை வாட்ஸ்அப்  செயலி மூலம் பரப்பி வருகின்றனர்.

எனவே இதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ் அப் நிறுவனம் பார்வேர்ட் மெசேஜின் மீதான வரம்பைக் குறைந்துள்ளதாக அறிவித்தது. அதன்படி இனிமேல் ஒரு நேரத்தில் ஒரு சாட்டிற்கு மட்டுமே பார்வேட் மெசேஜை அனுப்ப முடியும் என்கிற கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. இதன்முன் ஒரே நேரத்தில் ஐந்து சாட்களில் பார்வேட் மெசேஜை அனுப்பி முடிந்ததது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் புதிய நடவடிக்கை, உலகெங்கிலும் மக்களை பாதிக்கும் கொரோனா வைரஸ் பரவல் பயத்தில் இருந்து தவறான தகவல்களை பரப்புவதை மெதுவாக குறைக்கும் என நம்பப்படுகிறது.
 

Tags : World Live Updates, World News, Corona, Whatsapp

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....