Whatsapp வீடியோ காலில் திருமணம்: போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை...!!!!
Whatsapp வீடியோ காலில் திருமணம்: போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை...!!!!

ஊரடங்கு உத்தரவால் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்ய  வேண்டும் எண்ணிய மக்கள் அனைவருக்கும் தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. அதுபோலத்தான் கேரளாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஜோடி குழம்பி இருந்துள்ளனர். இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர். ஆதலால் வீடியோ காலில் திருமணத்தை நடத்த இருவரும் முடிவு செய்தனர்.

இதன்படி லக்னோவில் உள்ள அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில், ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் மொபைல் போன் முன் அமர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீஜித் , தாலியை மொபைல் போனுக்கு கட்டினார். அஞ்சனா, தன் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டி கொண்டார். அருகில் இருந்த இரு வீட்டாரும், ஆசி வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

A curfew has been issued to curb the spread of corona, in Kerala, due to the curfew, which resulted in the wedding of a bride in Kerala and a bride in Lucknow through the Watts of Video Call. In this, the groom tied the mobile phone, the bride tied the thali herself. This video has been going viral on the social website.

 

Tags : Kerala news, Curfew, Marriage, video call, Viral, video, கேரளா செய்திகள், ஊரடங்கு, கல்யாணம், வீடியோ கால், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....