ஊரடங்கு எப்போது, எவ்வாறு தளர்த்தப்படும், மத்திய அரசின் செயல்திட்டம் என்ன?...
ஊரடங்கு எப்போது, எவ்வாறு தளர்த்தப்படும், மத்திய அரசின் செயல்திட்டம் என்ன?...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. அத்தியாவசிய தேவைகளுக்கு முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊரடங்கு முடிவடைந்த பிறகு, அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படுமா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தளர்த்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்காக நான்கு விதமான படிநிலைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நிலை ஒன்று, கடைசி 7 நாட்களில் 5 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பும், புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும். நிலை இரண்டு, கடைசி 7 நாட்களில் 20 பேருக்கு குறைவான எண்ணிக்கையில் வைரஸ் பாதிப்பும், புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமலும் இருக்க வேண்டும். நிலை மூன்று, 20 அல்லது அதைவிட அதிகமாக அதேசமயம் 50க்கும் குறைவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்க வேண்டும். நிலை நான்கு, 50 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்க வேண்டும்.

மேற்கூறியபடி இருந்தால் நிலை ஒன்றிற்கு முதலில் ஊரடங்கு தளர்த்தப்படும். அதன்பிறகு படிப்படியாக பிற நிலைகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒருவார காலம் இருப்பதால் பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டு சரியான நேரத்தில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Curfew News, India news, Coronavirus,covid19, federal government

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....