கசாயம் கொடுத்து கணவனை ஏமாற்றிய மனைவி... தற்கொலை செய்துகொண்ட கணவர்!!!
கசாயம் கொடுத்து கணவனை ஏமாற்றிய மனைவி... தற்கொலை செய்துகொண்ட கணவர்!!!

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட் துறைமுக ஊழியர் இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் தம்பதி மட்டும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் பூட்டப்பட்ட தன்னுடைய வீட்டில் இருந்த பீரோவில் 100 சவரன் நகைகள் கொள்ளை எனவும் கண்டுபிடித்து தரவும் புகார் அளித்தனர். 2 பேரும் வீட்டிலேயே இருந்த நிலையில் கொள்ளை எப்படி போனது என்பது குறித்து போலீசார் ஆய்வில் இறங்கினர்.

ஆய்வில் வின்சென்ட் மனைவி தான் நகை திருடியது தெரியவந்தது. அதை அவர் கூறுகையில் ஏலச்சீட்டு நடத்திய அவருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்தது. மாசம் 35 ஆயிரம் ரூபாய் கட்டினேன். என்னால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை. என் கணவர் ஒரு கஞ்சன்.நான் பணம் கேட்டால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்தார்.எல்லா நகையையும் பேங்கில் கொண்டு போய் வைத்துவிட்டார்.பண தேவைக்கு அந்த நகையை எடுக்க நான் முடிவு செய்தேன். 

அதனால் வீட்டுக்கு வெளியே போய் இன்னொரு போனில் இருந்து நான்தான் என் கணவருக்கு பேசினேன், வங்கியில் பணம் இருப்பது பாதுகாப்பில்லை என்று சொல்லி நகையை கொண்டு போக சொன்னேன். அதுபோல பேங்கில் இருந்து நகையை எடுத்து வந்து வீட்டில் வைத்தார். மொத்த நகையையும் எடுக்க முடிவு செய்தேன் அதனால் என் கணவருக்கு கசாயத்தில் தூக்க மருந்து கொடுத்து பீரோவில் இருந்து 93 சவரன் நகையை எடுத்துக்கிட்டேன். 

இதை கேட்ட போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மனைவி இவ்வாறு செய்ததை எண்ணி மனஉளைச்சலில் இருந்த அவருடைய கணவர் வின்சென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Tuticorin, Suicide

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

561 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

562 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

562 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

562 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

562 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

562 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

562 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....