இந்த வீட்டா தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது!!.. வைகைப்புயல் வடிவேலுவின் வைரல் வீடியோ..
இந்த வீட்டா தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது!!.. வைகைப்புயல் வடிவேலுவின் வைரல் வீடியோ..

தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் வடிவேலு கூறியிருப்பதாவது: இது உண்மையிலே போர் தான் நடந்துட்டு இருக்கு. எவன் பார்த்த வேலையோ. உசுரு எல்லாம் சாகணும், வீடு, கட்டடம், வண்டி எல்லாம் அப்படியே நிக்கணுமாம். அப்படி ஒன்னு பண்ணி வச்சிருக்காங்க. அதுல இருந்து நம்ம தப்பிக்கணும். மனிதநேயங்கள் ஒன்று சேரணும். மருத்துவ உலகம் தலை ஓங்கி நிற்கணும். மருத்துவ உலகமே திணறுது. அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டா போதும். டாக்டர் எல்லாம் நமக்கு கடவுள். இப்ப இந்த வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரக் கூடாது. அவன் அவன் வீட்டில் அவன் அவன் இருக்கணும்னுட்டாங்க. அது கோடு, இது வீடு. இந்த வீட்டத் தாண்டியும் வரக்கூடாது, கோட்டத் தாண்டியும் வரக் கூடாது. போச்சா... போச்சா...போச்சா!

என்னா சேட்டை, கேட்க மாட்டேங்கிதுக இந்த பயபுள்ளைக. பிள்ளைகளுக்கு இப்போ கொடுக்கும் பாடம் என்றும் மனதில் இருக்கும். இது நமக்கு பிள்ளைகளை வளர்க்கக் கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பம். வெளியே பூச்சி இருக்கு கை கொடுக்கக் கூடாதுப்பா, யாருக்கும் முத்தம் கொடுக்கக் கூடாதுப்பா, அடுத்த ஆளு முத்தம் கொடுக்க வந்தாலும் விடாதப்பானு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். கையை சுத்தம் பண்ணிக்கணும்பா.அது டாக்டரா வந்தாலும் சரி, நீதிபதியானாலும் சரி, பெரிய அதிகாரியானாலும் சரி, நாட்டையே ஆளும் பிள்ளையாக இருந்தாலும் அந்த பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம். இந்த பாடத்தை அந்த பிள்ளைகளுக்கு நடத்திவிட்டால் இதை விட உலகத்தில் வேறு என்ன இருக்கு. சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகளை வளர்த்துவிட வேண்டியது தான் என்று வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது வீடியோவில் கூறியுள்ளார்.

Tags : vadivelu Viral Video,vadivelu Video,vadivelu Corona video,tamilnadu news,TN news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....