மஹாராஷ்டிராவில் இருந்து நடந்தே சொந்த ஊருக்கு செல்ல நினைத்த இளைஞர்: வழியில் உயிரிழந்த சோகம்!
மஹாராஷ்டிராவில் இருந்து நடந்தே சொந்த ஊருக்கு செல்ல நினைத்த இளைஞர்: வழியில் உயிரிழந்த சோகம்!

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, இதனால் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு தொழில் செய்ய வந்த மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். மேலும் அவர்களுக்கு சொந்த ஊர் செல்ல பேருந்து வசதி இல்லாத காரணத்தால் நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனிடையே மஹாராஷ்டிராவில் நாக்பூரில்  வேலை செய்து வந்த தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் லோகேஷ் பாலசுப்ரமணியம் தமிழகத்தை சேர்ந்த 26 பேருடன் இணைந்து நடந்தே சொந்த ஊர் செல்ல நினைத்துள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் கடுமையான வெயிலில் பயணம் செய்துள்ளார்.

இதனால் மிகுந்த சோர்வடைந்த லோகேஷ் சக நடைபயணிகளுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த போது நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனிருந்தோர் மருத்துவரை அழைத்து பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தாக தெரிவித்தனர், இதனை கேட்ட பிற இளைஞர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். பின் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....