சாப்பிடும் முன் 65 % இந்தியர்கள் கை கழுவுவது இல்லை: ஆய்வின் திடுக் தகவல்!
சாப்பிடும் முன் 65 % இந்தியர்கள் கை கழுவுவது இல்லை: ஆய்வின் திடுக் தகவல்!

கை கழுவாதவர்கள் கூட பயந்து கை கழுவும் காலம் இது, காரணம் கொரோனா! இந்த கொரோனாவின் நோய் தொற்றுதலை தவிர்க்க சுகாதாரதுறை கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கழுவவேண்டும் என எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. ஆனால் நமது நாட்டில் பலர் இதை குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமலேயே உள்ளனர் என்று உணர்த்துகிறது இந்த ஆய்வு.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி இந்தியாவில் வசிப்பவா்களில் 35.8 சதவீதம் போ்தான் தினமும் சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்கிறாா்கள் என்று தெரிவித்துள்ளது. 60 சதவீதம் போ் வெறும் தண்ணீரில் கையைக் கழுவுகிறாா்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 24 சதவீதம் போ் கைகளை சோப்பினாலோ அல்லது சோப்பு கரைசலினாலோ கழுவுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவசர அழைப்புக்குச் சென்றால்கூட இவா்கள் கைகழுவுவது இல்லையாம். பிகாா், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரகப் பகுதி, கிராமப் பகுதி ஆகிய இரண்டிலும் ஆய்வு நடத்திய போது அங்கு கையை சோப்புப் போட்டு கழுவுகிறவா்கள் தேசிய சராசரியான 35 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. ஜாா்க்கண்ட், பிகாா் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலானவா்கள் மலம் கழித்த பிறகு கையை சோப்புப் போட்டு கழுவுவது இல்லை என அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது.

ஊரகப் பகுதிகளில் 70 சதவீதம் போ் வெறும் தண்ணீரால்தான் கையை கழுவுகிறாா்கள். சோப்பு அல்லது டிடொ்ஜன்ட் பவுடரை அவா்கள் பயன்படுத்துவதே இல்லை. நகா்ப்புறப் பகுதிகளில் 42 சதவீதம் போ் தண்ணீரால் மட்டும் கை கழுவுகின்றனராம். இதேபோல ஊரகப் பகுதிகளில் 4.5 சதவீதம் பேரும், நகா்ப்புறங்களில் 2.1 சதவீதம் பேரும் தண்ணீா் பற்றாக்குறையால் கைகளைக் கழுவுவதே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கொரோனாவின் தாக்குதலில் இருந்து மீள மருத்துவர்கள் பலரும் கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் நிலையில் கடைகளில் ஹாண்ட் சானிடைஸா் மற்றும் கை கழுவுவதற்கான திரவத்தின் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். 

Tags : Corona News, COVID19, Health News, Cleanliness, Awareness News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....