கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…
கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல… இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்…

இங்கிலாந்தில் உள்ள முன்னணி ரைனோலாஜிஸ்ட் தொகுத்த சான்றுகளின்படி, வாசனை அல்லது சுவை திடீரென குறைந்த எவரும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும், கொரோனா வைரஸின் "மறைக்கப்பட்ட நோய்கடத்தியாக" இருக்கலாம் என்று தெரிகிறது. பிரிட்டிஷ் ரைனோலாஜிக்கல் சொசைட்டியின் பேராசிரியரும், பிரிட்டிஷ் அசோசியேஷன் ஓட்டோரினோலரிங்காலஜி தலைவருமான பேராசிரியர் நிர்மல் குமார் வெளியிட்ட ஓர் கூட்டு அறிக்கையில், "தென்கொரியாவில், மிக விரிவாக நடத்தப்பட்ட சோதனையில், 30% நோயாளிகளுக்கு அனோஸ்மியா அல்லது ஹைப்போஸ்மியா இருந்தது தெரிய வந்துள்ளது. உலகளவில், கொரோனா வைரஸுக்கு சாதகமாக வந்த பரிசோதனை முடிவுகளில், வாசனை மற்றும் சுவை இழப்பதற்கான அறிகுறிகள் பலருக்கு இருந்தது தெரிகிறது (இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லாமலேயே என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

"ஈரான், தனது நாட்டில் அனோஸ்மியா அல்லது ஹைபோஸ்மியா வழக்குகள் திடீரென அதிகரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் வடக்கு இத்தாலியில் உள்ள பல நட்பு நாடுகளும் இதே அனுபவத்தைப் பெற்றுள்ளன." இந்த நிகழ்வுகளில் அங்கீகரிக்கப்பட்ட பிற அறிகுறிகள் இல்லாத காரணத்தால், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான அவசியம் இல்லை என கருதி புறக்கணிக்கப்படுகின்றன. இது உலக அளவில் கொரோனா அதி விரைவாக பரவுவதற்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரித்துவிடுமோ என்ற எண்ணம் பரவலாக ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.

Tags : Health and Fitness News, Health Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....