வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க..!
வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த மூலிகைகளை பயன்படுத்துங்க..!

நம் வீடுகளில் உள்ள அருமையான மூலிகைகளை வைத்தே நோய் பரப்பும் வைரஸிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இஞ்சியில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்றவை காணப்படுகின்றன. இது வறட்டு இருமல், சளி போன்றவற்றிற்கும், மருக்கள் நீங்குவதற்கும் ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. இஞ்சியில் இஞ்சரோல்ஸ் மற்றும் ஜிங்கரோன் போன்ற கலவை உள்ளது, இது வைரஸின் வளர்ச்சியைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.

அடுத்தது பூண்டு, பூண்டில் ஆன்டி வைரல் தன்மை அதிகம் உள்ளது. பூண்டு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாயு தொல்லை, ஆணிக்கால் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருக்கும் பூண்டு, இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி, எச்.ஐ.வி, எச்.எஸ்.வி -1, வைரஸ் நிமோனியா மற்றும் ரைனோவைரஸ் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்தது துளசி, இது சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

இதன் இலையில்  வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை விரட்டும் சக்தி உள்ளது. இதன் மூலம் ஹெர்பெஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் என்டோவைரஸ் ஆகியவற்றை விரட்ட துளசி உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் டிரான்ஸ்-அனெத்தோல் என்ற கலவை உள்ளது. இது உடல்களில் கொழுப்பை தங்க விடாமல் கரைக்கும் திறனுடையது. இது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறனுடையது.

Most of the diseases that come to us are caused by viral infections. These common diseases, such as colds, flu, and hepatitis, are caused by viruses. The reason why these invisible viruses are causing people now is that our body does not have enough immunity. The reason why we get so caught up with this type of virus is that we don't take the changing diet and the foods that our ancestors took.

Tags : Health News, Herbs, Ginger,Garlic, Fitness, உணவு முறை, ஆரோக்கியமான வாழ்வு, மூலிகைகள், இஞ்சி, பூண்டு, துளசி, நோய் எதிர்ப்பு சக்தி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....