முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் இருக்கிறதா? இனி கவலை எதற்கு.. அதான் இலவங்கபட்டை இருக்கிறதே..! இதை பயன்படுத்துங்க!
முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள் இருக்கிறதா? இனி கவலை எதற்கு.. அதான் இலவங்கபட்டை இருக்கிறதே..! இதை பயன்படுத்துங்க!

முதலில் இலவங்கபட்டையை பொடியாக அரைத்து 1 டீஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். அதில் 3 டீஸ்பூன் தேன் கலந்து முகப்பரு, தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தூய்மையான நீரில் கழுவ வேண்டும்.

இலவங்கபட்டையில் ஆன்டி பாக்டீரியல் தன்மை இருப்பதால் இது வேகமாக முகத்தில் உள்ள முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அடியோடு நீக்கும். அடுத்தது இலவங்கபட்டை தூளில் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் வடுக்கள், கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் தடிப்புகள், கரும்புள்ளிகள், வெண்மை திட்டுக்கள் உடனடியாக நீங்கி வருவதை உங்கள் கண்களாலே காண்பிர்கள்.

அடுத்தது இலவங்கபட்டை 1 டீஸ்பூன் மற்றும் தயிர் 2டீஸ்பூன் எடுத்து கலந்து உங்கள் முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெரும். இதை உங்கள் சருமத்தில் பயன்படுத்தி உங்கள் முகத்தில் நடைபெறும் மாற்றத்தை நீங்களே காணுங்கள்.

Homemade cinnamon can help our skin in a variety of ways. It has antibacterial properties and is effective in removing dark spots, scars, oil spots and scars on your face. Let's pop in to see how effective this cinnamon is for the skin.

Tags : Health, Fitness, Pimples, Natural Medicen, கரும் புள்ளிகள், தழும்புகள், எண்ணெய் திட்டுக்கள், இலவங்கபட்டை, இயற்கை மருத்துவம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

402 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

403 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

403 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

403 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

403 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

403 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

403 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....