கோடை காலத்தில் சருமம் வறண்டு போய் விடுகிறதா? உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க இது போதும்..!
கோடை காலத்தில் சருமம் வறண்டு போய் விடுகிறதா? உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க இது போதும்..!

முதலில் நாம் பார்க்க இருப்பது பசுந்தயிர். இது நம்மக்கு வீடுகளில் எளிதாகவே கிடைக்கும். தயிர் நம் முகத்தில் உள்ள அழுக்குகளை எடுப்பதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. தயிருடன் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். அடுத்தது வெள்ளரிக்காய்.

இதில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனோடு கற்றாழை ஜெல்லை கலந்து முகத்திற்கு மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். மற்றும் மென்மையாகவும் இருக்கும். முகத்தை அழகாக்குவதில் பப்பாளிக்கு அதிக பங்குண்டு. பப்பாளி முகத்தில் உள்ள சுருக்கங்களையும், இறந்த செல்களையும் அறவே நீக்கும்.

மேலும் இது சருமத்திற்கு நல்ல ஒரு ஈரப்பதத்தை தரும். பழுத்த பப்பாளியை நன்றாக கூழாக பிசைந்து அதில் தேன் அல்லது பால் கலந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை முகத்தில் போடவும். பின்பு மிதமான நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளவென்று இருக்கும். தினமும் இரவு ஒரு 10 பாதாமை ஊற வைத்து, மாரு நாள் காலையில் தோலை நீக்கி, நன்றாக அரைத்து முகத்திலும் கழுத்திலும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது வறட்சியை நீக்கி முகத்திற்கு நிறத்தை கொடுக்கும்.

Dry skin is more prone to dryness in summer. Dryness occurs when our body moisture is reduced and our face moisture is reduced. Dry skin in the summer can cause skin to fall out. The ingredients and fruits in  home are enough to keep our skin looking beautiful, soft and shiny, to prevent dryness in our bodies. Let us now see how to make our face illuminated.

Tags : Health News, Fitness News, Glittering Skin, Summer Facial, Nature Medicine, ஆரோக்கியமான சருமம், ஜொலிக்கும் சருமம், இயற்கை மருத்துவம், கோடைக்காலம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....