நமக்கு இருமல் வந்தாலே கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற பயமா!!... அப்போ பயத்திலிருந்து தெளிவாக இதை படிங்க!..
நமக்கு இருமல் வந்தாலே கொரோனா வைரஸ் இருக்குமோ என்ற பயமா!!... அப்போ பயத்திலிருந்து தெளிவாக இதை படிங்க!..

தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸை பொறுத்தவரை, அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடலின் வெப்பநிலை, சராசரியாக 100.4°F-க்கும் அதிகமாக இருக்கும். அதுவே, வேறு ஏதாவது அலர்ஜியாக இருந்தால் எப்போதாவது அதிகப்படியான வெப்பநிலையை தூண்டும். சாதாரண அலர்ஜி மற்றும் கொரோனா வைரஸ் இரண்டுமே இருமலை ஏற்படுத்தக்கூடும். ஆனால், கொரோனாவால் ஏற்படக்கூடியது வறட்டு இருமல். அதுவே, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதலுக்கு பின்பு ஏற்பட்டால் அது சாதாரண அலர்ஜி ஆகும். COVID-19ஐ பொறுத்தவரை மூக்கடைப்பு அல்லது மூச்சுக்குழாயில் கீறல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இது மிகவும் அசாதாரணமானது என்பது நிபுணர்களின் கூற்றாகும்.

உங்களுக்கு அரிப்பு பிரச்சனை இருக்கிறதா? அதாவது உடலில் தொண்டை, சருமம், மூக்கு, கண்கள். அவை அனைத்தும் அலர்ஜியின் அடிப்படை அறிகுறிகளாகும். இவற்றிற்கும் கொரோனா தொற்றிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கிட்டதட்ட ஒரே நாளில் உடலின் அறிகுறிகளானது தொடர்ந்து மாறிகொண்டே இருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?.  அப்படியெனில் அது வெறும் அலர்ஜி மட்டுமே ஆகும். உதாரணமாக, மைக்ரோஸ்போர்ஸ் பகலில் உச்சத்தில் இருக்கும். அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மோசமான அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அலர்ஜி உள்ளவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்லாமல் இருந்தால் கூட, இது ஏற்படக்கூடும். ஏனென்றால், அவை காற்றின் மூலமாகவோ, தனித்து இருக்க தவறுவதாலோ அல்லது செல்லபிராணிகள் மூலமாகவோ ஏற்படக்கூடும். கொரோனா வைரஸை பொறுத்தவரை, அவற்றின் அறிகுறி பகலில் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

ஜைர்டெக், அலெக்ரா மற்றும் கிளாரிடின் போன்ற நீண்டகால ஆண்டிஹிஸ்டமின்கள், சளி மற்றும் அலர்ஜி இவை இரண்டிற்குமே ஏற்றவை ஆகும். இவற்றை எடுத்துக் கொண்ட பின் அறிகுறிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் அது நல்லதொரு அறிகுறியாகும். அதற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றெ அர்த்தம் ஆகும்.

Tags : Corona Fear Treatment,COVID-19 Fear Treatment

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....