கொரோனா ஊரடங்கு வேலையில் உடல் எடையை குறைக்க இதோ சில தந்திரங்கள்......
கொரோனா ஊரடங்கு வேலையில் உடல் எடையை குறைக்க இதோ சில தந்திரங்கள்......

பொதுவாக தென்னிந்திய உணவு முறையில் பெரும்பாலான உணவுகளில் கறிவேப்பிலை இடம் பெறுகிறது. எந்தவொரு சமையலாக இருந்தாலும், அதில் கறிவேப்பிலை சேர்ப்பது வழக்கம். தென்னிந்தியர்களின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் ரகசியம் இதுவாக கூட இருக்குமோ என்னவோ? கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் செல்களில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையில், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றக்கூடிய பண்பும் உள்ளது. அதனால் தான், கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எவ்வித வயிற்று கோளாறும் ஏற்படுவது இல்லை.

நீங்கள் சமைக்கும் உணவு எதுவாக இருந்தாலும் சரி, அதில் கருப்பு மிளகு சேர்ப்பதை மட்டும் உறுதி செய்யுங்கள். காரம் அதிகம் சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல என்பது பெரியர்கள் கூறுவது. ஆனால், அந்த பட்டியலில் மிளகின் காரணம் மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால், மிளகின் காரமானது வயிற்றுக்கு மிகுந்த நன்மையளிக்கக் கூடியவை. கருப்பு மிளகு மற்று மஞ்சள் கலவை என்பது, கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த கலவையாகும். அதுமட்டுமின்றி, அவை உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

சாதாரணமாக எண்ணெய், நெய் போன்றவற்றை உடல் எடை குறைப்பு காலங்களில் நினைத்துக் கூட பார்க்கக்கூடாது என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது தவறான தகவல் ஆகும். ஏனென்றால், நெய்யில் இருப்பது நல்ல கொழுப்பு. எனவே. எண்ணெய் மாதிரி உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை ஒன்றும் நெய் தருவது கிடையாது. ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய்யை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம், உணவின் சுவையும் கூடும், உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளும் வெளியேறும். மேலும், இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உடலில் கொழுப்பு குறைத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவும்.

காய்கறி மற்றும் பழங்களை பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் உடலுக்கு மிகவும் நல்லதென பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அது தவறான கருத்து ஆகும். ஏனென்றால், குழம்புகளில் சேர்க்கப்பட்ட காய்கறிகளுட்ன் ஒப்பிட்டு பார்க்கும் போது, பச்சை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, காய்கறிகளை குழம்புகளில் சேர்த்து சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அதுவும், அவற்றை சூடாக சாப்பிடும் போது, தொண்டைக்கு இதமளித்து, தெளிவுப்படுத்திடும்.குழம்புகளில் காய்கறிகளை வறுத்து சேர்ப்பவரா நீங்கள்? அப்படி எனில், முதலில் அதனை நிறுத்திவிடுங்கள். காய்கறி வறுத்து சேர்ப்பதை விட, வேக வைத்து சேர்ப்பது சிறந்தது. தனி பாத்திரத்தில் நீர் விட்டு காய்கறிகளை சேர்த்து வேக வைத்து பின்பு குழம்பில் சேர்க்க பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இதன் மூலம், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைப்பது உறுதியாகும்.

Tags : Health And Fitness Live Updates, Tamil News Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....