சர்க்கரை வியாதியால வெயிட் குறையவே மாட்டேங்குதா? அப்போ இத செய்யுங்க...!!!
சர்க்கரை வியாதியால வெயிட் குறையவே மாட்டேங்குதா? அப்போ இத செய்யுங்க...!!!

நீரிழிவு நோயாளிகளுக்கு எடைக் கட்டுப்பாடு என்பது மிக கடினமாக உள்ளது, மேலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எடை அதிகரிப்புடன் தொடர்புடையவையாக உள்ளன. எனவே இந்த சிக்கல்களை எல்லாம் எதிர்த்து நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையை குறைக்க மருத்துவர்கள் சில ஆலோசனைகளை கூறி உள்ளனர். இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பக்க வாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 2 மடங்கு அதிகம் என்பதால் அவர்கள் மத்திய தரைக்கடல் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம், சால்மன், ஓட்மீல், நட்ஸ் வகைகள், ஆலிவ் ஆயில், வெண்ணெய் ஆகிய உணவுகள் நல்லது என கூறுகின்றனர். மேலும் உடற்பயிற்சி செய்வது, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் கூட உங்க எடையை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.

நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதோடு அதிக தசைகளை உருவாக்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கார்டியோ போன்ற உடற்பயிற்சிகளை தவிர டம்பள்ஸ் எடுப்பது போன்ற உடற்பயிற்சிகள் உங்களுக்கு அதிக தசைகளை உருவாக்கும். 

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை ஒரு சிறிய நோட் புக்கில் குறித்து வாருங்கள். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும். 

காலை உணவை சாப்பிடுவதும் எடை இழப்பின் முக்கிய அம்சம் வகிக்கிறது. இது குறித்து ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு மருத்துவர்களும் கூறுகையில் காலை உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் பசியை அடக்க முடியும்.  இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உங்க உடல் எடையை குறைக்க முடியும்.

வாரத்திற்கு 1 அல்லது 2 முறை உங்க உடல் எடையை கண்காணியுங்கள். நீங்கள் அணியும் ஆடைகள், காலணிகள் எடை அதிகரிப்பால் பொருத்தம் இல்லாமல் போகலாம். அதை கவனியுங்கள். மேலும் நொறுக்கு தீனிகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான  ஸ்நாக்ஸ் வகைகளை உண்ணுங்கள். உங்கள் வழக்கமான உணவு முறையை மாற்றுங்கள். கலோரிகளை சேமியுங்கள். ஊட்டச்சத்துக்களை அதிகரியுங்கள். சாண்ட்விச் தயாரிக்கும் போது, காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். 

டைப் 2 டயாபெட்டீஸ் நோயாளிகள் சர்க்கரை கலந்த சோடாக்கள், பழச்சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இது உங்க சர்க்கரை அளவை கூட்ட வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை வெறும் தண்ணீர் மட்டும் பருகுங்கள். எதாவது சுவையான பானங்கள் வேண்டும் என்றால் வெள்ளரி மற்றும் புதினா, பீச் மற்றும் துளசி, எலுமிச்சை போட்டு பருகுங்கள்.

இது போன்ற  உணவுகளே உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உதவி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 

Tags : India News, Health, Diabetes, Weight loss

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....