உள்ளங்கை தோல் உரிய காரணம் இது தான்.. இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் செய்யுங்கள்!
உள்ளங்கை தோல் உரிய காரணம் இது தான்.. இனி கவலை வேண்டாம்.. இதை மட்டும் செய்யுங்கள்!

நம்ம முதலில் இந்த உள்ளங்கையின் தோல் உரிதலை தடுக்க வேண்டும் என்றால் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடல் வறட்சியாகாமல் இருக்கும். அடுத்தது நாம் பாலை லேசாக சூடு செய்து அதில் தேனை கலந்து, பாலின் சூடு தணியும் வரை உங்கள் கைகளை அதில் மூழ்குமாறு வையுங்கள். இவ்வாறு செய்தால் உள்ளங்கைகளை மிருதுவாக இருக்கும். பின்னர் தோல் உரிவது நின்று விடும்.

அடுத்தது கற்றாழை, இதில் இயற்கையாகவே வழவழப்பு தன்மை இருப்பதால் இது கைகளில் உள்ள அழுக்குகளை நீக்கும். கற்றாழை தோலை நீக்கி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிட்டு பின்பு எடுத்து கைகளில் மசாஜ் செய்யவும் இப்படி செய்து வந்தால் தோல் உரிவதை கட்டுப்படுத்தலாம். உள்ளங்கைகளை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்து எடுத்தாலே தோல் உரிவது நின்று விடும். இனி உங்கள் கைகளில் தோல் உரிந்தால் மேலே கூறியவற்றை உபயோகித்து பாருங்கள். கண்டிப்பாக பயன் பெறுவீர்கள்.

Many of us have no idea why palms are soaked. Dryness is the main cause of skin problems. The skin in our palms is when the moisture in our body drops and dries. While this does not cause us pain, it does cause an unusual situation. The skin on the hand feels like something in our palms. Sometimes the skin on the hands can be soaked in water for a long time. Homemade ingredients can help prevent skin irritation.

Tags : Health News, Fitness News, Palm, Water Content, Summer, Natural Medicine, ஆரோக்கியமான வாழ்வு, உள்ளங்கை, தோல் உரிதல், இயற்கை மருத்துவம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....