இன்று World Health Day: எப்படி ஆரோக்கியமாக வாழனும் என்ற ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!
இன்று World Health Day: எப்படி ஆரோக்கியமாக வாழனும் என்ற ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிக்கோங்க!

ஆரோக்கியம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாததாகும். பலருக்கு ஆரோக்கியம் என்பதே இல்லாத காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. இதனால் சீக்கிரமாகவே உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால் உண்மையாகவே ஆரோக்கியமாக வாழ்வது மிகவும் சுலபமான விஷயமே.

விடியற்காலையில் எழுவதில் தான் உடலின் ஆரோக்கியம் தொடங்குகிறது. விடியற்காலையில் எழுவது நாள் முழுக்க உடலை புத்துணர்வாக வைக்கும். சுத்தமான காற்றால் உ டல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நினைவுத்திறனையும், உடலையும் வலுப்படுத்தும். சிந்தனைகள் அதிகரிக்கும். மனிதனுக்கு ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் உடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும் என்பது மறுக்கப்படாத உண்மை. தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். இல்லையெனில் உடல் உறுப்புகள் செயல்படாமல் சோர்வடையும். ஆழ்ந்த தூக்கம் இருக்கும் போது பகல் நேர உழைப்பை உடல் இரவு நேர ஒய்வுகளில் சரிசெய்கிறது. அடுத்த நாள் மீண்டும் உழைக்க தயாராக இருக்கிறது. குறிப்பாக மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் சக்தியை தருகிறது.

தினமும் நம்முடைய வீட்டில் உள்ள வேலைகளை செய்தாலே உடற்பயிற்சி ஏதும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணத்துக்கு குனிந்து பெருக்குவது, துவைப்பது நிமிர்ந்து அலசுவது, கைகளுக்கும், தோள்பட்டைக்கும் வேலை கொடுப்பது போன்ற கிணற்றில் நீர் இரைப்பது அம்மி அரைப்பது போன்ற வேலைகளை செய்யலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்று அனைத்து சுவைகளையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். சீஸனுக்கு கிடைக்க கூடிய பழங்களை தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும். ஆரோக்கியம் தரும் காய்கறிகள்,கீரைகள், தானியங்கள்., கைக்குத்தல் அரிசி என்று திட்டமிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவு முறை தலைவலி, எலும்பு தேய்மானம், மூட்டு வலி, சுளுக்கு வாயு பிரச்சனை, மலச்சிக்கல், சைனஸ், ஆஸ்துமா, இதய நோய், பக்கவாதம், பிரசவம், கருப்பை கோளாறு, ஆண் மலட்டுதன்மை இப்படியான நோய்களை கட்டுப்படுத்தும்.

இவையெல்லாம் ஒண்ணுமேயில்லையே என்று தோன்றலாம். ஆனால் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறு விஷயங்களையும் அலட்சியப்படுத்தகூடாது என்பது தான் முன்னோர்களின் அறிவுரை. இன்றே இதை உங்கள் வாழ்வில் கடைபிடித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

Tags : Health News, Fitness News, World News, World Health Day, Life Style.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....