வைட்டமின் மற்றும் புரோட்டீன் இவைகளுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன?... வாங்க பார்க்கலாம்...
வைட்டமின் மற்றும் புரோட்டீன் இவைகளுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன?... வாங்க பார்க்கலாம்...

வைட்டமின்கள் ஒரு நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும். நமது உடலின் சீரான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின்கள் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட 13 வகையான வைட்டமின்கள் காணப்படுகின்றன. இதில் நமது உடல் அதை எப்படி உறிஞ்சுகிறது என்பதை பொருத்து நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள் என்று இரண்டு வகைப்படுகின்றன.

வைட்டமின்கள் சி மற்றும் பி வைட்டமின்கள் நியாசின், தியாமின், ரைபோஃப்ளேவின், வைட்டமின் பி 6, வைட்டமின் பி -12, ஃபோலேட், பயோட்டின் மற்றும் பாந்தோத்தேனிக் அமிலம் போன்றவை ஆகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நீரில் கரைக்கப்பட்டு நேரடியாக இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன.

வைட்டமின் ஏ கண்பார்வையை ஆரோக்கியமாக வைப்பதற்கும், செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.  வைட்டமின் பி உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. வைட்டமின் சி, இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட். இது நமது நோயெதிப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது. வைட்டமின் டி, எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது. வைட்டமின் ஈ, சரும செல்கள் வயதாகுவதை தடுத்து செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.  வைட்டமின் கே, இரத்தம் உறைதலை தடுக்கப்படுகிறது..

புரோட்டீன் ஒரு மேக்ரோ ஊட்டச்சத்து ஆகும். இது நம் உடலை உருவாக்கவும் செயல்பட வைக்கவும் தேவைப்படுகிறது. தசைகளின் வளர்ச்சி முதல் செல்களின் திரவ நிலையை பராமரிக்கவும், நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கவும் புரோட்டீன் அத்தியாவசியமான ஒன்று. அதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். போதுமான புரோட்டீன் கிடைத்தால் தான் குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.செல்கள், திசுக்கள், ஆன்டிபாடிகள், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிலும் புரோட்டீன் உதவுகிறது.

செல்கள், திசுக்கள், ஆன்டிபாடிகள், ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிலும் புரோட்டீன் உதவுகிறது.பொதுவாக, உடல் எடைக்கு 0.4 கிராம் புரதம் தினந்தோறும் எடுக்க வேண்டும். இந்த புரோட்டீன்கள் பால் பொருட்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய உணவுகளில் சிறந்து காணப்படுகிறது. 

இதிலிருந்து தெரிந்துகொள்வது ஒன்று தான் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன் இரண்டுமே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்தாகும்.

Tags : Vitamin and Protein Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....