தலை முடி உதிரும் கவலையா? இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்.. முடி உதிர்வு காணாமல் போய்விடும்!
தலை முடி உதிரும் கவலையா? இந்த எண்ணையை பயன்படுத்துங்கள்.. முடி உதிர்வு காணாமல் போய்விடும்!

கருஞ்சீரகம் முடி உதிர்வதை தடுப்பதில் வல்லமை உள்ளது. எனவே 100 கிராம் அளவுள்ள கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளவும். பின்பு 100 கிராம் வெந்தயம் எடுத்து கொள்ளவும். வெந்தயம் குளுமையையும், கூந்தலுக்கு கருமை நிறத்தையும், இள நரையையும் தடுக்கும். பின்பு தேங்காயெண்ணெய் 150 கிராம் எடுத்து கொள்ளவும். கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் தேங்காயெண்ணெயை  ஊற்றி, அதில் இந்த பொடிகளை சேர்த்து கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதற்கு நடுவில் இந்த பொடிகளுடன் கலக்கப்பட்ட தேங்காயெண்ணெய் பாத்திரத்தை வைக்கவும். மிதமான சூடு வந்தவுடன், பாத்திரத்தை வெளியே எடுத்து கொள்ளவும். பிறகு வெயிலில்  3 அல்லது 4 நாள் வைத்து எடுத்தால் எண்ணெயின் நிறம் மாறிவிடும். பிறகு இந்த எண்ணையை பயன்படுத்தலாம்.

The only problem many of us have is hair loss. There are many reasons for hair loss. Dandruff in the hair of the head causes hair loss due to viscosity, dandruff and vitamin deficiency. Vitamin deficiency can cause hair loss. Homemade products can be used to produce natural oils and use it to prevent hair loss. Now let's pop up how to make this oil.

Tags : Health News, Hair Fall, Natural Oil, Fitness, ஆரோக்கியமான வாழ்வு, முடி உதிர்வு, இயற்கை எண்ணெய், வெந்தயம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....