ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்தே செல்லும் நிறைமாத கர்ப்பிணி...
ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்தே செல்லும் நிறைமாத கர்ப்பிணி...

கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது, இந்நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் வேலை இன்றி தவிக்கும் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 36 வயது நபர் அவருடைய மனைவி, மற்றும் மகளுடன் ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்துவருவதாக செய்தி கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் ஆந்திராவில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்ததாகவும், கொரோனோ காரணமாக கம்பெனி மூடியதால் . வீட்டிலே இருந்ததாகவும் ஒரு பத்து நாட்கள் வீட்டில் சமாளித்து வந்த நிலையில், அதன்பின் சமாளிக்க முடியாததால் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்ததாக கூறினார். அவர் சொந்த ஊர் கிருஷ்ணகிரி என்றும் வேலை செய்வதற்க்காக தான் இங்கு வந்ததாகவும், மேலும் தாங்கள் ஊர்செல்ல உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் மனைவி கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India Live Updates, India News, Pregnant Lady, Andhra

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....