மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட விலக்கு - தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு!
மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட விலக்கு - தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும்பாதிப்பு அடைந்துள்ளது. 

இதனிடையில் சில வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மாத தவணையை செலுத்த நிர்பந்திப்பதாக பொது மக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. கடனை செலுத்துமாறு மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் 3  மாதங்களுக்கு வங்கி கடன் உள்ளிட்டவைகளுக்கான இஎம்ஐ தொகையை கட்டத் தேவையில்லை என்றும் இது அணைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்  என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, EMI

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....