ரிசர்வ் வங்கி அறிவிப்பை வரவேற்ற மோடி; போதாது என்கிறார் ப.சிதம்பரம்!
ரிசர்வ் வங்கி அறிவிப்பை வரவேற்ற மோடி; போதாது என்கிறார் ப.சிதம்பரம்!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர், இதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரும் சவாலாக உள்ளது. எனவே வங்கி கடனை கட்ட பல்வேறு தரப்பினரும் சலுகை தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆதலால் அவர்கள் வாங்கிய வங்கி கடன்களை செலுத்த மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது இதை பிரதமர்  இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க மாபெரும் நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாராட்டு எனவும் தெரிவித்துள்ளார். , எனினும் இது போதாது என்றும் ஈ.எம்.ஐ. தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு தெளிவற்றதாகவும் அரை மனதுடனும் உள்ளது என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Tags : India Live Updates, India News, Modi, Pa. Chidamparam

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....