ஆசியாவின் பணக்கார பட்டியலில் மீண்டும் No 1 இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி
ஆசியாவின் பணக்கார பட்டியலில் மீண்டும் No 1 இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவன குழுமத்தை நிர்வகித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் பயன்படுத்தும் செயலிகளான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், Facebook இவை அனைத்தும் Facebook நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அதே போல் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஜியோ ஆகும். குறைந்த செலவில் அதிக இன்டர்நெட் சேவையை மக்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் ஜியோ மிகவும் பிரபலமடைந்தது.

தற்போது Facebook நிறுவனம் மற்றும் ஜியோ இவை இரண்டும் கைகோர்க்க தொடங்கியுள்ளன. முகேஷ் அம்பானியின் தலைமையில் ஜியோ பிளாட்பார்ம்ஸின் 10 % பங்குகளை Facebook வாங்கியுள்ளது. இதன் முதலீடு ரூ43,574 கோடி ஆகும். இதனிடையே பங்கு சந்தையின் கடும் வீழ்ச்சியால் பணக்கார பட்டியலில் முதல் இடத்தில் இருந்து அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எனவே 2018 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் ஜாக் மா முதலிடத்தை பிடித்தார். இவரின் சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் ஆகும்.

இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகம் ஆகும். இந்நிலையில் ஜியோவின் 10 % பங்குகளை facebook வாங்கியதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 % லாபத்தை ஈட்டியுள்ளன. இதன் மூலம் மீண்டும் அம்பானி ஆசிய பணக்கார பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். தற்போது அம்பானியின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 4.7 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்தம் 49.2 பில்லியன் டாலராக உள்ளது. இது ஜாக் மாவை விட 3.2 பில்லியன் டாலர் அதிகமாகும். 

Tags : India News, Richest Man, Mukesh Ambani, Reliance Jio.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....