இந்தியாவை 3 மண்டலமாக பிரிக்கும் திட்டம்.. பிரதமர் மோடி உரையில் தகவல் இல்லை...!!!
இந்தியாவை 3 மண்டலமாக பிரிக்கும் திட்டம்.. பிரதமர் மோடி உரையில் தகவல் இல்லை...!!!

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கை அறிவிக்க பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார், அதில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் உள்ளதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர், கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு மண்டலங்களாகவும், பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை மஞ்சள் மண்டலங்களாகவும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளை பச்சை மண்டலங்களாகவும் அறிவிக்க வேண்டும். 

அதுபோல சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் பகுதிகளில் லாக்டவுன் தொடர வேண்டும். மஞ்சள் மண்டலமாக வகைப்படுத்தும் பகுதிகளில் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கவும், அதே சமயம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பது. அது போல் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்படும் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என பேசப்பட்டது.

ஆனால் மோடி இன்று பேசிய போது அதுகுறித்த எந்த தகவலும் கூறவில்லை, மேலும் அவர் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்பின்  நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான விதிகள் நாளை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது போல் முகக் கவசத்தின் அவசியம் குறித்து தனிமனித இடைவெளி குறித்தும் தெரிவித்துள்ளார். கொரோனாவை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

Tags : Coronavirus, Covid-19, India Live Updates, India News, Zone, PM Modi

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....