கொரோனோ வார்டில் பாலியல் வன்கொடுமை.... இளம் பெண் மரணம்!!!
கொரோனோ வார்டில் பாலியல் வன்கொடுமை.... இளம் பெண் மரணம்!!!

கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது, இதை தடுக்கும்  நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பணிபுரிந்து வந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்துக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி வந்துள்ளார். கயாவுக்கு வரும் முன்னரே, லுதியானாவில் தனது இரண்டு மாத கருவை கலைத்து விட்டு வந்ததால், அதிகப்படியான ரத்தப்போக்கு அப்பெண்னுக்கு இருந்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனோ தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்  தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

வீடு திரும்பியதில் இருந்தே அப்பெண் பயத்துடனும், ஒரு விதமான நடுக்கத்துடனுமே இருந்ததால், அவரது மாமியார் அதுபற்றி விசாரித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.  தொடர்ந்து, கடுமையான ரத்தப்போக்கு காரணமாக அப்பெண் உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து, அப்பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவரை அடையாளம் காட்ட சொல்லி அவரது மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். எனினும், இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில் மருத்துவர்களின் உடையை அணிந்து கொரோனா தனி வார்டுக்குள் சென்ற இருவரை கயா போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அதில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் என தெரிவித்துள்ள போலீசார், விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதேசமயம், குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags : India Live Updates, India News, Woman Died, Sexual Harrasement, Patna

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....