கொரோனோவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தை எதிர்ப்பவர் மீது குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை .....!!!!!
கொரோனோவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தை எதிர்ப்பவர் மீது குண்டர் சட்டம் பாயும்: காவல்துறை எச்சரிக்கை .....!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார், இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆதலால் அவரது உடல் அடக்கத்திற்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டது ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுப்பட்டனர்.

இந்த சம்பவம் அணைத்து தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனோவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவருக்கு குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு ஊழியர்களை வேலை செய்யாமல் தடுப்போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Tags : Coronavirus, Covid-19, India Live Updates, India News , Police Department

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....