இர்பான் கான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், குடியரசு தலைவர்...!!!!
இர்பான் கான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், குடியரசு தலைவர்...!!!!

பாலிவுட் படங்களில் நடித்து அதிக ரசிகர்களை பெற்ற நடிகர் இர்பான் கான், கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரது தாயார் மரணம் அடைந்தார் ஆனால் ஊரடங்கால் அவரால் தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் அவர் இருந்துள்ளார்.

மேலும் அவருக்கு புற்று நோய் உள்ளது, அதற்கான சிகிச்சை பெற்று வந்த அவர்  திடீரென உடல் நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். இது அணைத்து பிரபலங்களுக்கும் அதிர்ச்சி செய்தியாக இருந்தது. மேலும் திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில். தற்போது பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Bollywood actor Irfan Khan was taken to the Mumbai hospital due to a sudden illness. This was a shocking news for the celebrities. And all the filmmakers are condolences. Prime Minister Modi and the President of the Republic are currently condolences.

 

 

 

 

Tags : India News, Actor, Irfan khan, Died, Pm modi, tweet, இந்தியா நியூஸ், நடிகர், இர்பான் கான் , மரணம், பிரதமர், மோடி , ட்வீட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....