பொடுகு போகணுமா.. அப்போ வேப்பிலை யூஸ் பண்ணுங்க., ஆனால் இப்படி தான் பயன்படுத்தனும்!
பொடுகு போகணுமா.. அப்போ வேப்பிலை யூஸ் பண்ணுங்க., ஆனால் இப்படி தான் பயன்படுத்தனும்!

நம் அனைவரின் பேரும் பிரச்சனையாக இருப்பது பொடுகு பிரச்சனையாகும். நம் தலையில் சேரும் அதிக அழுகுகளாலும் பொடுகுகள் வரும். இதனை நீக்க நாம் கெமிக்கல் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினாலும் அவை பொடுகை போக்கும் ஆனால் முடிவுகளின் பொலிவு இழந்துவிடும். இதற்கு இயற்கை தரும் சிறந்த தீர்வு வேப்பிலை. ஆம் இந்த வேப்பிலைக்கு பொடுகு மட்டுமில்லாமல் பேன், அரிப்பு, நமைச்சல் போன்றவற்றிலிருந்தும் நம்மக்கு விடுதலை தரும்.

இதற்கு நாம் வேப்பிலையை எடுத்து அதில் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வேப்பிலை உஷ்ணம் என்பதால் தான் நாம் தயிர் சேர்க்கிறோம். அதுவுமில்லாமல் தயிர் நம் கூந்தலை மென்மையாக வைக்க உதவும் அரைத்த விழுதை உங்கள் தலையில் உள்ள முடிகளின் வேரில் நன்றாக படுமாறு மசாஜ் செய்யவும். கூந்தல் உஷ்ணமாக இருந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும். அதை பொறுத்து நீங்கள் வேப்பிலையை அதிக நேரம் ஊறவைக்கலாம். அதிகபட்சம் 1 மணி நேரம் இருந்தாலே போதுமானது.

நீங்கள் வேப்பிலையை பயன்படுத்தும் போது ஷாம்புக்களை பயன்படுத்த கூடாது. சீயக்காய் தூளை கஞ்சி சேர்த்து குழைத்து நன்றாக தடவி தலையில் சூடு பறக்க தேய்த்து அலச வேண்டும். குளித்து முடித்ததும் ஈர வெள்ளை நிற துணியை தலையை சுற்றி இறுக்க கட்ட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து டவலை எடுத்து விரித்தால் பொடுகு, பேன் அனைத்தும் துணியில் ஒட்டி இருக்கும் பிறகு கூந்தலை வேகமாக உதறி எடுத்து சிக்கில்லாமல் சீவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்களுக்கு பொடுகு மற்றும் பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

Tags : Lifestyle, Men and Women Lifestyle, Natural Beauty, Healthy News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....