மத்திய பிரதேசத்தில் முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்!
மத்திய பிரதேசத்தில் முதல்வராக பதவி ஏற்றார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்!

தற்போது மத்திய பிரதேசத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக பதவி ஏற்று இருக்கிறார். இவர் இனி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அம்மாநில கவர்னர் லால்ஜி டண்டன் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்.எல்.ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் இருந்தனர்.

அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் கூட்டணி பலம் 98 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலம் 91 ஆக குறையும். மொத்த அவையின் பலம் 199 ஆக மாறும். பாஜகவின் பலம் எப்போதும் போல 107 ஆகும். மத்திய பிரதேசத்தில் புதிய அவை பலத்தின் படி மெஜாரிட்டி நிரூபிக்க 100 எம்எல்ஏக்கள் தேவை.

பாஜக கட்சியிடம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜகவின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அங்கு எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். முதல்வராக பதவி ஏற்று இருக்கும் சவுகான் அங்கு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Tags : Madhya Pradesh CM, Politics News Live Updates, India News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....