கொரோனா இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.. பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது ஏன்? ஸ்டாலின் கேள்வி
கொரோனா இன்னும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.. பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது ஏன்? ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவதை குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

சென்னையில் இந்நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. திடிரென்று அரசு இப்படியொரு முடிவை எடுத்திருப்பது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்களின் மத்தியிலும் பதற்றத்தை உருவாக்கும். ஊரடங்கு இதுவரை நீடிக்கும் என்று தெரியாத சூழலில் இத்தேர்வு தேதிகளை யாரை கேட்டு தமிழக அரசு முடிவு செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவர் கொரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரே தேர்வுகள் நடத்தப்படுவது சரியானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

The coronavirus, found in China, is also dominating India. The epidemic is rapidly spreading in Tamil Nadu. Various preventive measures have been taken by the central and state governments to prevent this. In this backdrop, the Minister of Education, Sengottaiyan has said that the exam will be held from June 1 to 10th. DMK leader Stalin questioned to this.

Tags : Tamil Nadu News, TN News, Politics, DMK Leader Stalin, தமிழ் நாடு செய்திகள், 10 ஆம் வகுப்பு தேர்வு, திமுக தலைவர் ஸ்டாலின், அரசியல் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....