கபில் அருகில் கூட செல்ல முடியாது.. பாண்டியவை கடுமையாக விமர்சித்த அப்துல் ரசாக்..!
கபில் அருகில் கூட செல்ல முடியாது.. பாண்டியவை கடுமையாக விமர்சித்த அப்துல் ரசாக்..!

பாண்டியாவை கபிலுடன் ஒப்பிடுவதை குறித்து அப்துல் ரசாக் கூறியுள்ளதாவது: உலகக்கோப்பைகளில் இந்திய அணி பாகிஸ்தானைத் தொடர்ந்து வீழ்த்தக் காரணம் இந்திய அணி போட்டிகளில் திறம்பட செயல்படுவதே ஆகும். பாண்டியா ஒரு நல்ல வீரர் தான். அதற்காக அவரை கபில் தேவ்வுடன் ஒப்பிட முடியாது. அவர் இன்னும் நன்றாக ஆடினால் மட்டும் தான் ஆல்ரவுண்டராக முடியும்.

இதற்கு கடின உழைப்பு மட்டுமே உதவும். நிறைய பணம் சம்பாதித்து விட்டால் மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிடும். பாண்டியாவும் அப்படி இருக்கலாம். கபில், இம்ரான் கான் ஆகியோர் எப்போதுமே சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்கள் அருகில் கூட பாண்டியாவால் செல்ல முடியாது. அவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Pakistani all-rounder Abdul Razak has criticized Hardik Pandya for not coming near Kapil Dev. Pandya cannot be compared to Kapil. If he wants to come to Kapil's place he should work well. Kapil and Imran Khan are the best all-rounders of any era. No one can compare them. He also said that Hartikal could not even come near them. He also mentioned that Pandya has to prepare herself physically and mentally.

Tags : Sports, Cricket, India - Pakistan, Hardik Pandia, Abdul Razzaq, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட், ஹர்திக் பாண்டியா, கபில் தேவ், அப்துல் ரசாக்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....