கொரோனா முடிந்து தான் IPL தொடக்கமா? ஹர்ஷா போக்ளே கருத்து..
கொரோனா முடிந்து தான் IPL தொடக்கமா? ஹர்ஷா போக்ளே கருத்து..

உலகம் முழுவதும் கொரோனவால் 1 லட்சத்திற்கும் மேலானோர் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த கடந்த மாதம் போடப்பட்ட ஊரடங்கு மே 3 வாய் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அச்சுறுத்தலால் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டன. 

நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப்। 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக IPL போட்டி மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது। இந்நிலையில் மே 3 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கூறியதாவது: கொரோனா வெளியேறிய பிறகு தான் IPL நடத்துவதற்கான திட்டத்தை பற்றி யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : Sports News, Cricket News, IPL, India News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....