ஸ்டெம்பின் பின்னால் இருந்து தோனி அறிவுரைகள் கூறுவார்: குல்தீப் யாதவ்
ஸ்டெம்பின் பின்னால் இருந்து தோனி அறிவுரைகள் கூறுவார்: குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் 5 விக்கெட் எடுத்ததை பற்றி குல்தீப் யாதவ் கூறியுள்ளதாவது, டெஸ்ட் முந்தய நாள் நான் எப்படி விளையாட போகிறேன் என்று எண்ணி பயந்திருந்த போது.. நாளை விளையாடுவாய், 5 விக்கெட்டுகளை எடுத்து தா என்று கும்ப்ளே என்னிடத்தில் கூறினார். நான் ஒரு நிமிடம் அமைதி காத்து, நிச்சயமாக சார் என்றேன்.

பதற்றத்தில் இருந்த நான், உணவு இடைவெளியில் சில ஓவர்களை வீசி இயல்பானேன். ரஞ்சி கோப்பையில் எப்படி விளையாடினேனோ அப்படியே விளையாட நினைத்தேன். அப்படியே விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்தேன். ஸ்டெம்புக்கு பின்னாடி இருக்கும் தோனி எப்போதுமே அறிவுரை கூறுவார். இதனால் என்னுடன் பயிற்சியாளர் இல்லை என்கிற குறைவே என்னக்கு இருந்தது இல்லை என்று கூறினார். 

The coronavirus, which has started to spread in Wuhan, China, continues to threaten world countries. Various preventive measures are being implemented by the central and state governments to control the impact of the disease. All matches have been suspended due to Corona. Interview with Kuldeep Yadav about taking five wickets in his Test debut against Australia.

Tags : Sports News, Cricket News, Indian Cricket, Gulthip Yadhav, விளையாட்டு செய்திகள், இந்திய கிரிக்கெட் அணி, குல்தீப் யாதவ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....