யுவராஜ் சிங்கிற்கு நம்பிக்கை துரோகம் செய்த தோனி மற்றும் கோலி: குற்றம் சாட்டிய யுவராஜ் தந்தை...!!!
யுவராஜ் சிங்கிற்கு நம்பிக்கை துரோகம் செய்த தோனி மற்றும் கோலி: குற்றம் சாட்டிய யுவராஜ் தந்தை...!!!

பேட்டி ஒன்றில் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பகிரங்கமான குற்ற சாட்டுகளை முன் வைத்தார், அதில் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி ஆகியோர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். மேலும் அவர்கள் மட்டும் இன்றி தேர்வுக்குழுவினரும் துரோகம் செய்துள்ளனர். மேலும் வீரர்கள் அனைவரும் சரியான முறையில் வழியனுப்ப வேண்டும் என கூறினேன். 

யுவராஜ் சிங்கின் முதுகில் பலர் குத்தி உள்ளனர். கிரிக்கெட் குழுவில் யுவராஜை தேர்வு செய்ய கூடாது என கூறியுள்ளனர். மேலும் கிரிக்கெட்டை பற்றி தெரியாதவர்கள் எப்படி உறுப்பினர்கள் ஆனார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

His father Yograj Singh has accused Yuvraj Singh of betraying Dhoni and Kohli, who have become one of cricket's biggest champions, and the cricket selectors.

Tags : India news, Cricket, Yuvraj singh, Dad, Complained, இந்தியா நியூஸ், யுவராஜ் சிங், தந்தை, குற்றம், சாடல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....