இந்திய அணியில் தோனி மற்றும் கோலியை களமிறக்கியவர் இவர் தான்!
இந்திய அணியில் தோனி மற்றும் கோலியை களமிறக்கியவர் இவர் தான்!

இந்திய அணியின் சிறந்த தேர்வுக் குழு தலைவராக விளங்கியவர் திலிப் வெங்சர்க்கார். பீதியை அணியில் கங்குலி கேப்டன் பதவியை இழந்த பின் மாபெரும் திருப்பங்கள் உருவாகின. டிராவிட், கேப்டனாக பொறுப்பேற்றாலும், 2007 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இளம் கேப்டன் ஒருவர் தேவைப்பட்டார். அப்போது திலிப் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழு தான் தோனியை கேப்டனாக அறிவித்தது.

அதே போல, இதே திலிப் வெங்சர்க்கார் தான் கேப்டன் தோனியிடம், அண்டர் 19 அணியில் ஆடி இருந்த விராட் கோலியை தேசிய அணியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தி சேர்த்தார். திலிப் வெங்சர்க்காரின் இந்த சிறப்பான தேர்வுகளுக்கு காரணம் அவர் திறமையை அடையாளம் காணும் குழுவில் தலைவராக இருந்தார். அங்கே தான் அவர் தோனியை அடையாளம் கண்டார். அதே போல, திறமையை கண்டறியும் குழு சார்பாக பல அண்டர் 16, அண்டர் 19 போட்டிகளை நேரில் கண்டுள்ளார் திலிப் வெங்சர்க்கார். அப்போது விராட் கோலியின் திறமையை அவரது இள வயதிலேயே அடையாளம் கண்டுள்ளார் திலிப் வெங்சர்க்கார். இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக திலிப் வெங்சர்க்கார் பதவி ஏற்ற பின் விராட் கோலியை ஆஸ்திரேலியாவிற்கு பயிற்சிப் போட்டிகளில் ஆட அனுப்பி உள்ளார். அங்கே வேண்டுகோளுக்கு இணங்க துவக்க வீரராக ஆட கோலி சம்மதம் கூறியதை கண்ட வெங்சர்க்கார், அவரை இந்திய அணியில் தேர்வு செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளார்.

திறமையை அடையாளம் காணும் திறமை இவருக்கு இருந்ததாலே தோனி, விராட் கோலி என இரண்டு கேப்டன்களை இந்திய அணிக்கு இவர் அழைத்து வந்து பெரும் பங்களித்துள்ளார்.

Tags : Sports News, Cricket News, Dhoni, Virat Kohli, India News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....