உண்மையை கூறிய யுவராஜ் சிங்!...கங்குலி கொடுத்த ''சப்போர்ட் தோனி, கோலி தரவில்லை....
உண்மையை கூறிய யுவராஜ் சிங்!...கங்குலி கொடுத்த ''சப்போர்ட் தோனி, கோலி தரவில்லை....

யுவராஜ் சிங் தான் அணியில் அறிமுகம் ஆனது முதல் அதிரடி வீரர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை வெற்றிகரமாக மாற்றினார். ஆனால், இடையிடையே பலமுறை அவர் பார்ம் அவுட் ஆகியுள்ளார். அதிரடி ஆட்டம் ஆட வேண்டியதால் பலமுறை ரன் குவிக்கும் முன்பே யுவராஜ் சிங் அவுட் ஆகி பார்ம் இழந்தார். அந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவு அளித்து அணியில் தொடரச் செய்தார் அப்போதைய கேப்டன் சௌரவ் கங்குலி.

கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக இருந்தார். தோனி கேப்டன்சியில் யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற அணியில் சிறப்பாக ஆடியிருந்தார். எனினும், அவ்வப்போது பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்டு, பின் சேர்க்கப்பட்டார். யுவராஜ் சிங் கூறுகையில், "நான் கங்குலியின் கீழ் ஆடி இருக்கிறேன். அவர் எனக்கு அதிக ஆதரவு அளித்துள்ளார். அதன் பின் தோனி கேப்டனாக வந்தார். சௌரவ், தோனி இடையே யார் சிறந்தவர் என முடிவு செய்வது கடினம்." என்றார். ஆனால், கங்குலியின் கீழ் ஆடிய ஞாபகங்கள் தான் எனக்கு அதிகம். அதற்கு காரணம், அவர் எனக்கு அளித்த ஆதரவு. அந்த அளவு ஆதரவை தோனி மற்றும் விராட் கோலி எனக்கு அளிக்கவில்லை" என உண்மையை உடைத்துக் கூறினார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பின் பல நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் ஆடி வருகிறார். தோனியுடன் நல்ல நட்பு இருந்தாலும், தன் ஓய்வுக்குப் பின்னும் கங்குலியை உச்சத்தில் தான் வைத்துள்ளார் யுவராஜ் சிங்.

Tags : Sports News Live Updates, Yuvraj Singh News Live Updates

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....