டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் காலமானார்...ரசிகர்கள் அதிர்ச்சி..!!!
டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் காலமானார்...ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

1980-களில் இந்தியாவின் சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக திகழ்ந்தவர் மன்மீத் சிங், அதன்பின் 1990 இல் ஆரம்பத்தில் ஓய்வு பெற்று பின் கனடாவில் குடிபெயர்ந்து விட்டார். இவருக்கு மனைவி, மற்றும் இரு மகள்கள் உள்ளனர். 

இதனிடையே கடந்த இரு வருடங்களாக ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் என்ற நரம்பு கோளாறு நோயால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.  

Manmeet Singh, former champion of table tennis, has passed away after suffering from a neurological disorder called Amyotrophic Lateral Sclerosis. This is shocking news for all his fans.

Tags : India, Table Tennis, Former Player, Manmeet Singh, Died, இந்தியா, டேபிள் டென்னிஸ், முன்னாள் வீரர், மன்மீத் சிங் , மரணம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....