ஹான்ஸி குரோனியேவின் தந்தை வயிற்று புற்று நோயால் இன்று காலமானார்..!
ஹான்ஸி குரோனியேவின் தந்தை வயிற்று புற்று நோயால் இன்று காலமானார்..!

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அன்னிக்கு மிக பெரிய அடையாளமாக திகழ்ந்த ஹான்ஸி குரோனியே, 2000 ஆம் ஆண்டு மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் வாழ்நாள் தடையை அனுபவித்த இவர், 2 ஆண்டு கழித்து விமான விபத்தில் இறந்தார்.

இவரது தந்தையான எவி குரோனியே ப்ரீ ஸ்டேட் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவராக பணியாற்றினார். இவர் தென் ஆப்ரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வாங்கியவர். கடும் வயிற்று புற்று நோயால் அவதி பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவருக்கு வயது 80. தற்போது லாக்டவுன் காரணமாக அவர் குடும்பம் இறுதி சடங்குகளை தவிர்த்துள்ளது.

The most famous of the South Africa cricket teams is Hansi Cronje. He's father, Evie Cronije, died of acute stomach cancer and died of treatment. He is now 80 years old. He is being Mourning by his fans and fans.

Tags : Sports News, Cricket News, Ewie Cronje, Hansie Cronje, Death News, விளையாட்டு செய்திகள், கிரிக்கெட், ஹான்ஸி குரோனியே, எவி குரோனியே, இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

570 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

571 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

571 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

571 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

571 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

571 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

571 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....